உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஊட்டியில் குதிரைப் பந்தய மைதானத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும்
- மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
₹822 கோடி குத்தகை தொகையை செலுத்தாததால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மைதானத்தை அரசு கையகப்படுத்தியிருந்தது