இ.பி.எஸ் யோசனை
கள்ளசாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும்”
நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது
அடிப்படை நிர்வாக சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்
“சாராயம் – எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்துங்கள்”