73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்

விஷ சாராய மரணம் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்

Leave a Reply

Your email address will not be published.