வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம்

நாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்வோர் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

போலியாக வழங்கப்படும் பணிகளில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே இத்தகைய சூழலில் சிக்கியிருப்போர் அவசர உதவி எண்
90421-49222 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.