விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி 25% வாக்குகள் பதிவாகி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 9 மணி நிலவரப்படி 12.94 சதவீதம் (30,667 பேர்) வாக்களித்துள்ளனர்.மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் .