மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,351 கனஅடியில் இருந்து 4,521 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.15 கன அடியாக உயர்வு; நீர் இருப்பு 12.690 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.