பிரதமர் மோடி
“140 கோடி மக்களின் அன்பை கொண்டு வந்துள்ளேன்”
“3 கோடி மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும்”
“வாக்குறுதியை நிறைவேற்றும் நாடு இந்தியா”
“இந்தியா மாற்றத்தை நோக்கி செல்வதாக அனைவரும் கூறுகிறார்கள்”
“கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது”
“டிஜிட்டல் பரிவர்த்தனையில் சாதனை படைத்துள்ளது இந்தியா”
“கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கி.மீ ரயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
பிரதமர் மோடி