பாஜக முன்னாள் நிர்வாகி கைது
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததை அடுத்து பாஜக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். குச்சி பாளையத்தின் லோட்டஸ் ஃபவுண்டேஷன் குடிபோதை சிகிச்சை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை நிறுவனர் பாஜக முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் காமராஜ் மறுவாழ்வு மையத்தை நடத்தினார். அவரை கைது செய்து மையத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை.