தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம்
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர், பொறியாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. கம்பம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தின் கட்டுமான பணியின்போது நேற்று விபத்து ஏற்பட்டது.