தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, விசாரணை நிலவரம் கேட்கும் ஆணையம்
விளக்கம் கேட்டு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கும் நோட்டீஸ்
செய்திகள் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார்