சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
தலைமைச்செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்
தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்பு
டி.ஜி.பி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரும் பங்கேற்பு