கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு
கே.கே.நகர் காவல் நிலையம் முன்பு மதுபோதையில் இளைஞர் கமலக்கண்ணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கே.கே.நகரை சேர்ந்த கமலக்கண்ணன் புகார் தெரிவித்தார். தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட கமலக்கண்ணனை போலீசார் தடுத்து நிறுத்தி தாயாரிடம் ஒப்படைத்தனர்