உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வருத்தம்
உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்த மோடி
- உக்ரைன் அதிபர் கடும் விமர்சனம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் ஒருவர், உலகின் மிகப்பெரிய குற்றவாளியை மாஸ்கோவில் கட்டியணைக்கிறார்
அதை பார்க்கும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்றதைப்போல ஒரு ஏமாற்றத்தை தருகிறது
இன்று ரஷ்யாவின் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலின் விளைவாக 3 குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வருத்தம்