நீலகிரி எஸ்பியின் கார் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது
இன்று மாலை கோயம்புத்தூர் அருகே கல்லாறு என்ற இடத்தில் நீலகிரி எஸ்பியின் கார் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
மோதியதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது.