ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை- அமலாக்கத்துறை மனுவில் புகார்
எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் – அமலாக்கத்துறை தகவல்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 45 பிரிவின் படி ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜாமின் அளித்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்
நிலமோசடி புகாரில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்திருந்தனர்