சென்னையின் 110 வது காவல் ஆணையரானார் அருண் ஐபிஎஸ்
சென்னையின் 110 வது காவல் ஆணையரானார் அருண் ஐபிஎஸ்
உடனடியாக விடுவிக்கப்பட்ட முன்னாள் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அருண் ஐபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவ எதிரொலியாக சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றம் என தகவல்
சட்டம் ஒழுங்கு சரியில்லை என காங்., விசிக உள்ளிட்ட கட்சிகளே குற்றம் சாட்டிய நிலையில் அதிரடி
கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியவர் அருண்
சென்னையல் காவல்துணை ஆணையராக பதவி வகித்த அருண், திருச்சி, மதுரையில் ஆணையராக பதவி வகித்தார்
ஆவடி மாநகரின் முதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் அருண்