கசிந்த வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி
கசிந்த வினாத்தாள் தேர்வர்களுக்கு கிடைத்தது எப்படி?
வினாத்தாள் லாக்கருக்கு எப்போது அனுப்பப்பட்டது?, லாக்கர்களில் இருந்து எப்போது அவை எடுக்கப்பட்டன?
நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டன?
நீட் மறுதேர்வு கோர முகாந்திரம் என்ன?
1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா? அதில் முழு மதிப்பெண்கள் பெற்ற 6 தேர்வர்களும் அடக்கமா?
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு முகமையை நோக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி