அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணிநேரத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
ராணிப்பேட்டை

  • சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Leave a Reply

Your email address will not be published.