மாஞ்சோலைக்கு செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு அனுமதி
மாஞ்சோலைக்கு செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு அனுமதி
மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது