ஜாமென்ட்ரி பாக்ஸ் கொடுப்பதற்கு ஒரு கட்சியா?: நடிகர் விஜய் கட்சியை விமர்சித்த விசிக

ஜாமென்ட்ரி பாக்ஸ் கொடுப்பதற்கு ஒரு கட்சியா?: நடிகர் விஜய் கட்சியை விமர்சித்த விசிக

வெகுமக்களை அணிதிரட்டி, நாட்டின் பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்ளவே அரசியல் கட்சி தேவைப்படுவதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்குப் பரிசு வழங்குவது அரசியல் கட்சியின் பெரும் செயல்பாடு கிடையாது எனக் கூறிய அவர், ஜாமென்ட்ரி பாக்ஸ் கொடுப்பதற்கு கட்சி அடையாளம் தேவையில்லை என தவெக தலைவர் விஜய்யை நேரடியாக விமர்சித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.