கூட்டுறவுத் துறையால் நேர்மறையான மாற்றங்கள் – அமித்ஷா
கூட்டுறவுத் துறையால் நேர்மறையான மாற்றங்கள் – அமித்ஷா
2021-ஆம் ஆண்டு இந்த நாளில், பிரதமர் நரேந்திர மோடி கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவினார்.
இந்த அமைச்சகம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து இன்று வரை, ஒத்துழைப்பின் மூலம் செழிப்பு’ என்ற உறுதியுடன் நாட்டின் கோடிக்கணக்கான கூட்டுறவு சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்