ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூரில் உள்ள பொத்தூரில் உடலை அடக்கம் செய்ய உத்தரவு
பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ள உத்தரவு
கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் கட்ட எந்த பிரச்னையும் இல்லை, அரசு அனுமதியுடன் கட்டிக் கொள்ளலாம்
அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்- நீதிபதி பவானி சுப்பராயன்
