விஜய் விழாவில் மாணவிகள் பேச்சு
குடிக்கிறவங்கள என்கரேஜ் பண்றவங்களுக்கு மத்தில படிக்கிறவங்கள என்கரேஜ் பண்ற ஒரே கழகம்..
அது நம்ம விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான்.
இதுதான் நமக்கு தேவையான மாற்றம். நம்ம தலைமுறைக்கு, போதை இல்லாத சமூகத்தையும், கல்விக்கு முக்கியம் தர சமூகத்தையும் நம்ம விஜய் அண்ணா கொண்டு வருவாருனு நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கு. கண்டிப்பா அந்த மாற்றத்தை கொண்டு வருவார்னு நம்புறோம்
விஜய் விழாவில்
மாணவிகள் பேச்சு