மாநிலங்களவையில் அரசியலமைப்பு தினம்

மாநிலங்களவையில் அரசியலமைப்பு தினம் பற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

அரசியலமைப்பு தினத்தை கொண்டாடப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததாக பிரதமர் மோடி கூறியதற்கு கடும் எதிர்ப்பு

பொய்யான தகவலை அவையில் மோடி பேசுவதாக கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Leave a Reply

Your email address will not be published.