மத்தியஅரசு வாதம்
புதிய சட்டங்களுக்கு நாங்கள் இந்தி/சமஸ்கிருத பெயர்களை சூட்டவில்லை: மத்தியஅரசு வாதம்
26 ஆங்கில எழுத்துக்களில் உள்ள சில எழுத்துக்களை தான் பயன்படுத்தியுள்ளோம்
சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம் என்றும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு வாதம்
3 குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஆங்கில எழுத்துகளில் தான் கொடுக்கப்பட்டுள்ளன
குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறவில்லை; எவரின் அடிப்படை உரிமையும் பாதிக்கப்படவில்லை
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது