நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு குளறுபடிகளை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்