உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

“புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை”

  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

நாடு முழுவதும் அமலாகியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மறுப்பு.

இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என அவர் விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published.