இன்று அரசு கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் முதல் நாள் கல்லூரி துவக்கம்
இன்று அரசு கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் நாள் கல்லூரி துவக்கம்
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பித்து இடம் கிடைத்த மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரி துவங்கபடுகிறது