“மதமாற்றத்தை அனுமதித்தால் நாட்டில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்”
- -அலகாபாத் உயர்நீதிமன்றம்
மதமாற்றத்தை அனுமதித்தால் நாட்டில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்.
அரசமைப்பு பிரிவு 25 மதமாற்றம் செய்ய அனுமதி வழங்கவில்லை. SC/ST சமூகத்தைச் சேர்ந்த ஏழை மக்களை பணத்தாசை காட்டி மதமாற்றும் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்”
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் ரஞ்சன் கருத்து
உபியில் கிறிஸ்தவ பிரச்சாரக் கூட்டத்துக்கு பொதுமக்களை அழைத்துச் சென்றதாக கைலாஷ் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் நீதிபதி ரோஹித் கருத்து
