மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்

வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ம.பி. அரசு முடிவு செய்துள்ளது.

புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார். 10 ஆண்டு சிறை, ரூ 1 கோடி அபராதம், ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என வகைப்படுத்தி சட்டம் இயற்றப்படும்

Leave a Reply

Your email address will not be published.