நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில்
நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பினர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.