கத்திக்குத்தில் படுகாயமடைந்த கோகுல்
திருவல்லிக்கேணி எஸ்.எம். நகரில் பைக் ரேஸில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்தில் படுகாயமடைந்த கோகுல் (19) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணியை சேர்ந்த ரவுடி ராகேஷ், காஞ்சி, கார்த்தி உள்ளிட்டோரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது