இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மர்ம நபர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டபோது புரளி என தெரியவந்தது