ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 11-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 12ம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா நடைபெற உள்ளது