விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை
விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு.
மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை (Space bay) விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டங்களாக அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கையின் வரைவு அறிக்கை (Space Tech Policy) வெளியீடு!