வங்கித்துறையில் வேலைவாய்ப்பு:
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பரிவில் 665 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்.
தகுதி உள்ளவர்கள் ஜூலை 21ம் தேதிக்குள்
www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
SC/ST மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக உதவும் விதமாக, இத்தேர்வுக்கான பயிற்சி ஆகஸ்ட் 12 முதல் 17ம் தேதி வரை வழங்கப்படும்