மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் மற்றும் ORS கரைசல் வழங்கும் பணி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார்