மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனு
பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனு
தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்பையா மனு
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை தலைவராக இருந்த சுப்பையாவுக்கு எதிராக பெண் மருத்துவர் பாலியல் புகார்
பாலியல் புகாரின் அடிப்படையில், சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
பணியிடை நீக்கத்தை எதிர்த்து சுப்பையா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்