புல்புல் பறவையின் புகைப்படத்தை
நடிகர் மம்முட்டி எடுத்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படத்தை தொழிலதிபர் அச்சு உள்ளத், மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்
சமூக ஊடகங்களில் தான் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்
கொச்சியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அவரது இந்த புகைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது