புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி
நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் புறக்கணிப்பதாக தகவல்