பிரதமர் மோடி இரங்கல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், திரிகோணமலை எம்.பி.யுமான சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் சம்பந்தன்
சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி இரங்கல்