சென்னை மெட்ரோவில் 29.8 கோடி பேர் பயணம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண தூரத்தை எளிதாக சென்றடைவதற்கு வசதியாகவும் மெட்ரோ ரயில் சேவைகள் 2015ல் கொண்டுவரப்பட்டது.
தற்போது 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 29 கோடியே 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு பயண அட்டை, கியூஆர் கோர்டு மூலம் பயணம் செய்தால் 20 சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது