சென்னை உயர்நீதிமன்றம்

“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை”

அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

“அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு தொடர வேண்டும்”

மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது – துணை காவல் கண்காணிப்பாளர்

மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும் – மனுதாரர்

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது – சிபிஐ தரப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு

Leave a Reply

Your email address will not be published.