சிலிண்டர் விலை குறைப்பு
இப்போது எந்த தேர்தலும் இல்லை, ஆனாலும் சிலிண்டர் விலை குறைப்பு
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து 1809.50 ரூபாய்க்கு விற்பனை
தேர்தலுக்கு முன் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதும் தேர்தலால் தான் சிலிண்டர் விலை குறைக்கப்ட்டது என எதிர்கட்சிகள் கூறின.
ஆனால் இப்போது எந்த தேர்தலும் இல்லாத நிலையிலும் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.