சாலைமறியலில் ஈடுபட்டனர் மீனவர்கள்

ராமநாதபுரம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள், 4 படகுகளை விடுவிக்க வலியுறுத்தல்.
கடலில் இறங்கும் போராட்டத்திற்கு முன்பாக சாலைமறியலில் ஈடுபட்டனர் மீனவர்கள்

Leave a Reply

Your email address will not be published.