கள்ள சாராய வழக்கு

கள்ள சாராய வழக்கு – முக்கிய குற்றவாளிகள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு

கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 11 பேரும் ஆஜர் –

விஷ சாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேர் ஆஜர்

Leave a Reply

Your email address will not be published.