இந்திய ராணுவம், ரயில்வே கூறி மோசடி
இந்திய ராணுவம், ரயில்வே, உணவுத் துறைகளில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக இந்திய ராணுவ பணியாளர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு!
கொல்கத்தாவில் போலி அலுவலகம், இணையதளம் தொடங்கி இல்லாத பணிகளுக்கு வேலைவாங்கி தருவதாக பலரிடம் சுமார் 1.43 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு