ஆ.ராசா எம்.பி
“எமர்ஜென்சி விவகாரத்தில் நாட்டு மக்களிடம் இந்திரா காந்தியே மன்னிப்பு கேட்டு விட்டார்”
“மக்கள் மிசா என்ற ஒரு சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டனர்”
“இந்திரா காந்தி தெரிவித்த மன்னிப்பை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர் அதன் பிறகு மீண்டும் அவரை மக்கள் பிரதமராக்கினர்”
இந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை அரசு குறி வைக்கிறது”
“இது தான் பாசிசம், இது தான் இனவாதம்”
“நீட் தேர்வில் நிலவும் பாகுபாட்டின் காரணமாக 20 உயிர்களை இழந்துள்ளோம்”
ஆ.ராசா எம்.பி