திருமாவளவன் எம்.பி. பேட்டி
மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான், ஆனால் பூரண மது விலக்கு என்பதே தீர்வு;
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி விசிக சார்பில் “பூரண மதுவிலக்கை வலியுறுத்தி” மகளிர் மாநாடு நடத்தப்படும்
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி