வானொலி நிகழ்ச்சி
மூன்றாவது முறை பிரதமரான மோடியின் முதல் வானொலி நிகழ்ச்சி
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் மோடி இன்று வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றினார்.
தேர்தலுக்கு முன்பு கடைசியாக பேசிய பிரதமர், மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடி மக்களுடன் வானொலி மூலம் உரையாற்றும் மன்கீபாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.
இது மூன்றாவது முறையாக பதவியேற்றபின் அவரின் முதல் நிகழ்ச்சியாகும்.
மொத்தமாக 111 வது நிகழ்ச்சியாகும்.